Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிரடி பிளான் போட்ட அஜித்தின் விவேகம் படக்குழு!

அதிரடி பிளான் போட்ட அஜித்தின் விவேகம் படக்குழு!
, செவ்வாய், 23 மே 2017 (11:38 IST)
அஜீத்தின் விவேகம் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துவருகிறது. டிரைலரில் அஜித் பேசியுள்ள நெவர் எவர் கிவ் அப் (Never Ever Give Up) எனும் டயலாக் மிகவும் பிரபடமடைந்துள்ளது. 

 
இதனை தொடர்ந்து அந்த வார்த்தைகளை கொண்டு படத்திற்கு தீம் பாடல் அமைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதனால் அந்த பாடலை அனிருத் இசையமைக்க, கபிலன் வைரமுத்து எழுதுகிறார்.
 
இந்த பாடலில் வரும் வரிகள் அஜீத்தின் 25 வருட சினிமா பயணத்தின் கடின உழைப்பை வர்ணிக்கும் வகையில்  அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஸ்வரூபம்2 ; புதிய அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் - ரசிகர்கள் மகிழ்ச்சி