Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் சொன்னபடி...எனது முதல் பேபி ஸ்டெப் இது...பிக்பாஸ் பிரபலம்

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (21:58 IST)
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்சியில் 3 வது சீசனில் கலந்துகொண்டவர் அபிராமி வெங்கடாசலம். இவர் அப்போது மேடையில் கமல்ஹாசன் அறிவுரைப்படி கதராடைக்கு மாறியுள்ளதாகவும், கதராடை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளதாகவும்,  நெசவாளர்களுக்கு உதவப் போவதாகவும் கூறினார்.

இந்நிறிவனத்தில் லோகோவையும் அவர் அன்று அறிமுகம் செய்தார். இந்நிலையில் அபிராமி வெங்கடேஷ் தனது பெயரில் புதிய பிராண்ட் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது எனது முதல் பேபி ஸ்டெட் எனக் குறிப்பிட்டுள்ளார். என் பெயரில் நான் பிராண்ட் ஆரம்பிப்பேன் என நினைக்கவில்லை. உங்கள் ஆதரவு தேவை எனத் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhirami Venkatachalam

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments