Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளம்பரத்துக்கு விவகாரமா போஸ் கொடுத்த கேபிரில்லா!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (20:12 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து கேபிரில்லா வரும் வாட்ச் விளம்பரம் ஒன்றிற்கு ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்புரான் படத்துக்கு சென்னையில் அதிகக் காட்சிகள்.. மாஸ் காட்டும் மோகன்லால் & பிருத்விராஜ் கூட்டணி!

‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு’ உனக்குப் பாடல் எழுதினேன் –மனோஜுக்கு வைரமுத்து அஞ்சலி!

‘எம்புரான்’ மலையாள சினிமாவில் புதிய சாதனைப் படைக்கும்… விக்ரம் உறுதி!

இயக்குனர் பாரதிராஜா மகன் திடீர் மறைவு.. மாரடைப்பால் 48 வயதில் சோகம்..!

சுந்தர் சி - நயன்தாரா மோதலில் என்ன நடந்தது? குஷ்பு அளித்த விளக்கத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்