Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்தான் விக்ரமின் வில்லன்...

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (15:10 IST)
விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தில், வில்லனாக நடித்திருக்கிறார் அபிஷேக்.





விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஸ்கெட்ச்’. வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தை விரைவில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. அபிஷேக், இந்தப் படத்தில் விக்ரமிற்கு வில்லனாக நடித்துள்ளார். இவர், ‘பாபநாசம்’ படத்தில் கெளதமியின் மச்சானாக நடித்தவர். இந்தப் படத்தில் அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்துள்ளார் அபிஷேக். இவர்தான் வில்லன் என்பது இடைவேளைக்குப் பிறகுதான் தெரியவருமாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments