Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடுப்பு காட்டி இளசுகளை மடித்த ஆத்மிகா - தெறிக்கவிடும் கவர்ச்சி!

இடுப்பு காட்டி இளசுகளை மடித்த ஆத்மிகா - தெறிக்கவிடும் கவர்ச்சி!
, வியாழன், 11 பிப்ரவரி 2021 (14:14 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது கருப்பு புடவையில் இடுப்பு கவர்ச்சியை இறக்க காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை மடித்துவிட்டார். இந்த ஹாட் போட்டோவுக்கு லைஸ்ட் சும்மா அள்ளுது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aathmika


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப்ரியங்கா சோப்ராவின் சுயசரிதை புத்தகம்! – Unfinished வெளியீடு!