Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யாவிற்கு இப்படி ஒரு சோதனையா? கோலிவுட் ஷாக்!!

ஆர்யாவிற்கு இப்படி ஒரு சோதனையா? கோலிவுட் ஷாக்!!
, திங்கள், 17 ஜூலை 2017 (21:52 IST)
கடம்பன் படத்தை பெரிதாக நம்பி இருந்த ஆர்யாவிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. படத்தை தனது சொந்த பணத்தில் தயாரித்ததால் பெரும் பண நெருக்கடியில் உள்ளாராம் ஆர்யா.


 
 
பல படங்களுக்கு ஆர்யா பணம் கூட வாங்காமல் நட்பிற்காக நடித்துக்கொடுத்துள்ளார். ஆனால் தொடர் தோல்விகள் அவரை பெரிதும் பாதித்துள்ளது.
 
இதனால் வேறு வழியின்றி நெருக்கடிகளை சமாளிக்க அண்ணா நகரில் உள்ள தனது வீட்டை விற்க முடிவு செய்துள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
 
எல்லோரிடத்திலும் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல், ஜாலியாக பழக்கக்கூடியா ஆர்யாவிற்கா இவ்வளவு பிரச்சனைகள் என கோலிவுட் வருத்ததில் உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணா போதைக்கு அடிமையானவரா??