Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்புவை ட்விட்டரில் வெளிப்படையாக கலாய்த்த ஆர்யா!!

Advertiesment
சிம்புவை ட்விட்டரில் வெளிப்படையாக கலாய்த்த ஆர்யா!!
, புதன், 21 டிசம்பர் 2016 (12:48 IST)
சந்தானம் நடிக்கும் 'சக்கப் போடு... போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் சிம்பு.


 
 
இதனை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து, 'சக்கப் போடு... போடு ராஜா' படத்துக்காக முதன்முறையாக இசையமைப்பாளராக பணிபுரிகிறேன். அதற்கான ஒரே காரணம் சந்தானம். ஒரு புதிய பயணம் ஆரம்பமாகிறது. அதற்கு உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் தேவை என ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
 
இதற்கு சந்தானமும், என் காட்பாதர் என் படத்திற்கு இசையமைக்கிறார் என்று ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
 
இதை பார்த்த ஆர்யா, இசையமைப்பாளர் ஆவது சரி தயவு செய்து பீப் பாடலை கொடுத்துவிடாதீர்கள் என்று கிண்டலடித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுபடியும் முதலில் இருந்தா? திரிஷா-ராணா காதலா!