Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகில் குறை வைக்காமல் படைச்சிருக்கான் ஆண்டவன் - பின்புறத்தை பார்த்து பித்து பிடித்த ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (18:00 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.

தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது கவர்ச்சியான மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். அமைரா தஸ்தூர் ஏதேனும் படங்களில் கம்மிட்டாகி நடித்தே ஆகவேண்டும் என அவரது ஸ்லிம் ஃபிட் அழகை கண்டு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓவர் பில்டப் வேண்டாம்.. ‘கங்குவா’ பிளாப் பயத்தால் அடக்கி வாசிக்கும் சூர்யா..!

அஞ்சான் படத்துக்குப் பின் ரெட்ரோவில் மீண்டும் பாடகர் ஆன சூர்யா… !

உலகளவில் 200 கோடி வசூலைக் குவித்த ‘குட் பேட் அக்லி’…!

பூஜா ஹெக்டே இதற்கு முன் அப்படி நடித்ததில்லை… அந்த ஒரு காட்சிதான் – ரெட்ரோ சீக்ரெட் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

அடுத்த கட்டுரையில்