Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (13:02 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் கடைசி படமாக லால் சிங் சத்தா கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திரைப்படம்  படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து அவர் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதனால் 2023  மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அவர் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை அமீர்கான் தொடங்கியுள்ளார். அவர் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்தன.

இதற்கிடையில் அவரின் மகன் ஜுனைத் கான் லவ்யப்பா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமீர்கான் “லவ்யப்பா படம் ஹிட்டானால் நான் புகைப்பிடிப்பதை நிறுத்தி விடுகிறேன்” என உறுதியளித்து பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை ரிலீஸ்.. முன்பதிவில் நிரம்பாத தியேட்டர்கள்!? - கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை!

விஷாலை இப்படிப் பார்க்க சந்தோஷமாகதான் இருக்கு… பாடகி சுசித்ரா தடாலடி!

நான் இளமையாக இருப்பதற்கு அதுதான் காரணம்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

மாதவன் நடிக்கும் வெப் சீரிஸை தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

விஷால் ஏன் இப்படி இருக்கிறார்?... நெருங்கிய நண்பரான விச்சு விஸ்வ்நாத் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments