கே.ஜி.எஃப்-2 படத்துடன் மோதும் அமீர்கான் படம்.....

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (21:29 IST)
இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கே.ஜி.எஃப்- சாப்டர் 2KGFChapter2 . முதல்பாகத்தைப் போல் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கலுக்கு ரிலீஸாக வேண்டிய  KGFChapter2 படம்கொரொனா பரவல் காரணமாக வரும் ஏப்ரல்-14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இ ந்  நிலையில், இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர்கானின்  லால் சிங் சிட்டா என்ற  திரைப்படமும் வரும் ஏப்ரல் -14 ஆம் தேதியன்று ரிலிஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படமும் இதே நாளில்  ரிலீஸாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments