Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரித்விராஜின் ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் தகவல்.. எந்த ஓடிடி? எந்த தேதி?

Siva
ஞாயிறு, 14 ஜூலை 2024 (16:16 IST)
பிரபல மலையாள நடிகர் பிருத்திவிராஜ் நடித்த ஆடு ஜீவிதம் என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
பிரித்திவிராஜ், அமலா பால் உள்பட பலர் நடிப்பில் உருவான ஆடுஜீவிதம் என்ற திரைப்படத்தை பிளஸ்ஸி இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் 82 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலகம் முழுவதும் 160 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இருப்பினும் இந்த படத்தின் ஓடிடி வியாபாரம் கடந்த சில மாதங்களாக ஆகாமல் இருந்த நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை ஜூலை 19ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்துள்ளது
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆடுஜீவிதம் திரைப்படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments