Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதிபுருஷ் படத்தில் இவ்வளவு கிராபிக்ஸ் காட்சிகளா? வியப்பில் ஆழ்த்தும் படக்குழு!

ஆதிபுருஷ் படத்தில் இவ்வளவு கிராபிக்ஸ் காட்சிகளா? வியப்பில் ஆழ்த்தும் படக்குழு!
, திங்கள், 14 ஜூன் 2021 (16:11 IST)
ஆதிபுருஷ் படத்தில் மொத்தம் 8000 ஆயிரம் கிராபிக்ஸ் ஷாட்கள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷர்மா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்த படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு தாமதத்துக்கு முக்கியக் காரணம் படத்தில் மொத்தமாக 8000 கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளனவாம். அவற்றின் கிராபிக்ஸ் பணிகள் முடியவே ஒரு ஆண்டு ஆகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 வது ஹிந்தி இந்திப் படத்தில் நடிக்கும் கார்த்தி பட நடிகை !