Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதி, ஹன்சிகா & யோகி பாபு இணைந்து நடிக்கும ‘பாட்னர்’ படத்தின் முக்கிய அப்டேட்!

ஆதி, ஹன்சிகா & யோகி பாபு இணைந்து நடிக்கும ‘பாட்னர்’ படத்தின் முக்கிய அப்டேட்!
, வெள்ளி, 30 ஜூன் 2023 (09:15 IST)
ஹன்சிகா, மிருகம் ஆதி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிப்பில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் பாட்னர்.

இந்த படத்தை இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்குகிறார்.  ராயல் பார்ட்சுனா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், , ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை காமெடி கலந்த அறிவியல் புனைவு படமாக படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்லடை உடையில் ஜாலி மோடில் அனிகா சுரேந்திரன்… லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!