Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அச்சு அசல் கீர்த்தி சுரேஷை போல் இருக்கும் பெண் - இணையத்தில் வைரல்

அச்சு அசல் கீர்த்தி சுரேஷை போல் இருக்கும் பெண் - இணையத்தில் வைரல்
, செவ்வாய், 20 நவம்பர் 2018 (16:08 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 
 
மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களை கையில் வைத்து கொண்டு படு பிசியாக நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் அச்சு அசலாக இவரது முக சாயலில் உள்ள பெண் ஒருவரின் டப்மேஷ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இதனை பார்த்த பலர் , இவர் கீர்த்தி சுரேஷின் தங்கையாக இருப்பாரோ என்று அய்யம் கொண்டுள்ளனர். 
 
 
https://twitter.com/Itz_Thriller/status/1064723149122494466?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1064723149122494466&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factresses%2F06%2F162227

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஜா புயல் நிவாரணம்: புது ஸ்டைலை பின்பற்றும் தளபதி விஜய்