Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனுடன் இணைந்த முக்கிய நடிகர்

சிவகார்த்திகேயனுடன் இணைந்த முக்கிய நடிகர்
, திங்கள், 15 அக்டோபர் 2018 (10:36 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில்  வெளியான 'சீமாராஜா' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனைத்தை பெற்றாலும், வர்த்தக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இதில் நயன்தாரா இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது.
 
இந்நிலையில் படத்தின் புதிய இணைப்பாக தம்பி ராமையா இணைந்துள்ளாராம். சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் தம்பி ராமையா. இதையடுத்து இரண்டாவது முறையாக 'எஸ்கே13' படத்திலும் இணைந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்