Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோல்டன் க்ளோப் விருது பெற்ற நாட்டு கூத்து… முதல் ஆளாக வாழ்த்திய ஏ ஆர் ரஹ்மான்!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (09:31 IST)
கோல்டன் க்ளோப் விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது.

இந்த படம் இப்போது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ள நிலையில் கோல்டன் க்ளோப் விருது விழாவில் ‘சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில்’  ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் விருது பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து இந்த விருதை பெறும் முதல் பாடலாக சாதனை படைத்துள்ளது நாட்டு கூத்து பாடல்.

இதையடுத்து இந்தியாவில் இருந்து ஏற்கனவே கோல்டன் க்ளோப் மற்றும் ஆஸ்கர் ஆகிய விருதுகளைப் பெற்ற இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் படக்குழுவினரைப் பாராட்டி டிவீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கார்ஜியஸ் கேர்ள் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’ படக்குழு!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா… இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

தேசத்துரோகியா.. தேச பக்தனா?... மம்மூட்டி & மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ பட டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments