Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலு நாச்சியார் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்!

vinoth
வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:55 IST)
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரின் வீர வரலாற்றை வேலுநாச்சியார் என்ற பெயரில் ஜே எம் பஷீர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் அவரின் மகள் ஆயிஷா வேலு நாச்சியாராக நடிக்க உள்ளார்.

மேலும் ஜே எம் பஷீர் இந்த படத்தில் பெரிய மருது கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தேசிய தலைவர் படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கம் கதாபாத்திரத்திலும் நடித்து தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெ ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, மிராக்கிள் மைக்கேல் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். மேலும் பல முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்கள் படத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments