Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சிம்பு படத்தில் ஏ ஆர் ரஹ்மான்… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (06:56 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாவதால் அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் அதிக நாட்கள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் கடைசி இரண்டு படங்களான வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். இப்போது மூன்றாவது முறையாக இந்த படத்துக்காக இருவரும் இணைய உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments