சத்யராஜ் பட வில்லன் நடிகர் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (11:11 IST)
பிரபல வில்லன் நடிகர் கேப்டன்ராஜ் உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பட்டணம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவரான நடிகர் கேப்டன் ராஜ், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டதட்ட 450 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார். இவர் ஒரு மிலிட்டரி மேன். ஆகவே தான் இவருக்கு கேப்டன் என்ற புனைப்பெயர் வந்தது.
 
சத்யராஜ் நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் ஆப்டான டி.எஸ்.பி யாக நடித்து கேப்டன் ராஜ் மிகப் பிரபலமடைந்தவர். ஜென் டில்மேன், தர்மத்தின் தலைவன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் 68 வயதான கேப்டன் ராஜ் வயது முதிர்ச்சியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் காலமானார். இதனால் அவரது குடும்பத்தாரும், ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

காந்தா படத்துக்கு எழுந்த சிக்கல்… தியாகராஜ பாகவதரின் பேரன் வழக்கு..!

தனுஷின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுதேவா…!

அடுத்த கட்டுரையில்
Show comments