Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வீட்டிற்கு அருகில் வீடு வாங்கிய பிரபல நடிகர்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (19:20 IST)
தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகர் ஜெயம்ரவி. இவர்  பல ஹிட் படங்களில் நடித்துள்ளார், குறிப்பாக இவர் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வருவது ரசிக்ரகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பூமி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்  மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில்,  நடிகர் விஜய் குடியிருக்கும் சென்னை அடுத்துள்ள  நீலாங்கரையில் நடிகர் ஜெயம் ரவியும் வீடு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் நடிப்பில் அடுத்து அகிலன் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments