'விஜய் 62' படத்தில் நடிக்க வேண்டுமா? இதோ ஒரு அறிய வாய்ப்பு

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (16:45 IST)
இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒருசில முக்கிய கேரக்டர்களில் நடிக்க புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க இயக்குனர் முருகதாஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி இந்த படத்தில் நடிக்க விரும்புபவர்கள் teammurugadoss.actors@gmail.com என்ற இமெயில் ஐடிக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை ஆண்கள் மட்டும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இளையதளபதி விஜய்யுடன் நடிக்க விரும்புபவர்கள் இந்த மெயிலை தொடர்பு கொள்ளவும். விஜய் படத்தில் ஒரு படத்திலாவது நடிக்க சான்ஸ் கிடைக்காதா? என்று ஏங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments