Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

96 ஜூனியர் ராம் தங்கைக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை இவர் தான்!

Advertiesment
96 ஜூனியர் ராம் தங்கைக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை இவர் தான்!
, வெள்ளி, 14 ஜூன் 2019 (18:13 IST)
தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.
இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். ஆதித்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான  96 படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயவது கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். 

webdunia

 
இந்த நிலையில் நடிகர் எம் எஸ் இந்த மகளும் ஆதித்யா பாஸ்கரின் தங்கையுமான ஐஸ்வர்யா பாக்ஸரருக்கு அகில் என்பவருடன் திருமண நிட்சயதார்தம் நடைபெற்று முடிந்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எம் எஸ் பாஸ்கரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் ’சூப்பர் ஹிட் படம்’ இந்தியில் ரீமேக் : ஹீரோ யார் தெரியுமா ?