Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்புகளுக்காக ரூட் மாறும் 96 புகழ் கௌரி கிஷன்!... லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (15:05 IST)
96 படத்தில் இள வயது ஜானுவாக நடித்த கௌரி கிஷான் இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 96 படத்தில் நடித்த கௌரி கிஷனுக்கு பரவலான கவனம் கிடைத்தது. அதையடுத்து அவர் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் கதாநாயகியாக அவருக்கு இன்னும் சரியான படங்கள் அமையவில்லை. சமீபத்தில் பிகினிங் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.

வாய்ப்புகளுக்காக சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் கௌரி கிஷன் இப்போது கிளாமர் ரூட்டுக்கு மாற ஆரம்பித்துள்ளார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

கோட் படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியது இவர்கள்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments