ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆத்தி நல்லா வளர்ந்திட்டு இருக்காரே!

Webdunia
வியாழன், 11 மே 2023 (18:28 IST)
ரம்யா கிருஷ்ணன் மகனின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ள நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிவகாமி கதாபாத்திரத்தின் மூலம் தன்பக்கம் ஈர்த்தார்.
 
தொடர்ந்து பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தான் நடிக்கும் அத்தனை படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்வவதில் சிறப்பு மிக்கவர். அவரது நடிப்பு படத்திற்கு படம் திறமையை காட்டும். இவர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு ஒரு மகன் இருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அட அதுக்குள்ள இவ்வளவு பெருசா வளர்ந்திட்டாரா? என ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தீபாவளி ரன்னர் ‘பைசன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments