Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’உறியடி’’ படம் வெளியாகி 5 ஆண்டுகள்...இணையதளத்தில் டிரெண்டிங்....

’’உறியடி’’ படம் வெளியாகி 5 ஆண்டுகள்...இணையதளத்தில் டிரெண்டிங்....
, வியாழன், 27 மே 2021 (17:33 IST)
உறிபடி படம் வெளியாகி 5 ஆண்டிகள் நிறைவடைந்ததை ஒட்டி இப்படம் குறித்த புகைப்படமும் தகவல்களும் இணையதளத்தில் டுரெண்டிங் ஆகிவருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் விஜய்குமார் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்திருந்தார்.

இப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  இபடம் சினிமா கலைஞர்களினால் பெருதும் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து, உறியடி படத்தின் 2 ஆம் பாகம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்திருந்தார்.

இப்படத்தையும், எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார் விஜய் குமார்.  இப்படத்திற்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், உறியடி படம் வெளியாகி 5 ஆண்டுகள் அவதை ஒட்டி  இப்படம் குறித்து இணையதளத்தில் டிரெண்டிங் ஆகிவருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 வருடம் சினிமா பயணம்… ரஜினி பட நடிகைக்கு குவியும் வாழ்த்து