Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு மேலும் திரையரங்குகள் அதிகரிப்பு: திருப்பூர் சுப்பிரமணியம்

Advertiesment
kgf
, புதன், 20 ஏப்ரல் 2022 (19:19 IST)
கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு மேலும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் கே.ஜி.எஃப்-2  திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் அந்த படத்திற்கு 150 முதல் 200 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாகவும் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு கிடைத்த பாசிடிவ் விமர்சனம் காரணமாகவும் கே.ஜி.எஃப்-2  திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்தது.
 
 தற்போதைய நிலையில் கே.ஜி.எஃப்-2  திரைப்படத்திற்கு 410 திரையரங்குகள் கிடைத்துள்ளன என திரையரங்குகள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்: மன்னிப்பு கேட்ட கே.பாக்யராஜ்