Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாட்ஸ்டாரின் ஐந்து முக்கிய அறிவிப்புகள்: செம குஷியில் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (18:35 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளதால் ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய திரைப்படங்களையும் வெப்தொடர்களையும் வெளியிட்டு வருகின்றன 
 
இந்த திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் தற்போது அடுத்த மாதம் நான்கு வெப்தொடர்களையும் ஒரு திரைப்படத்தை திரையிட ஒளிபரப்ப ஹாட்ஸ்டார் முடிவு செய்துள்ளது
 
வரும் நவம்பர் மாதம் வெளியிட வெளியாக உள்ள 4 வெப்தொடர்கள் மற்றும் ஒரு திரைப்படம் குறித்த அறிவிப்புகளை தற்போது பார்ப்போம்
 
1.  காஜல் அகர்வால் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய ’லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடர்
 
2. சத்யராஜ் நடித்த ’மிஸ்டர் பெர்பெக்ட் ஹஸ்பெண்ட்’ என்ற வெப்தொடர்
 
3. ஜெய்,. வாணி போஜன் நடித்த ‘டிரிப்பிள்ஸ்’ என்ற வெப்தொடர்
 
4. தமன்னா நடித்த ’நவம்பர் ஸ்டோரி என்ற தொடர் 
 
5. நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் 
 
ஏற்கனவே ஐபிஎல் போட்டிகள் மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஒட்டுமொத்த தொலைக்காட்சி ரசிகர்களை தன்பக்கம் ஹாட்ஸ்டார் இழுத்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவப்பு நிற சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரித்து வர்மா!

அது கண்ணா இல்ல கரண்ட்டா… ஸ்டன்னிங் லுக்கில் ஆண்ட்ரியா!

செம்ம ரெஸ்பான்ஸா இருக்கே… வெளியான 16 மணிநேரத்தில் 2.5 கோடி பார்வைகள்!

செம்ம எனர்ஜி… டார்க் ஷேட் அஜித்… குட் பேட் அக்லி டீசரைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments