ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் இயக்குனர்கள்

Sinoj
செவ்வாய், 23 ஜனவரி 2024 (20:19 IST)
ஆஸ்கர் விருதில் சிறந்த திரைப்படங்களுக்கான தேர்வில்  ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் இயக்குனர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சினிமாவில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவருமே தங்கள் வாழ்க்கையில் எப்படியாவதும் ஒரு ஆஸ்கர் விருதாவது வாங்க வேண்டும் என்று கனவில் இருப்பர்.

அதன்படி,  சினிமாவில் உயரிய விருதாக அது கருதப்படுகிறது. இந்த நிலையில்,  ஆஸ்கர் விருதில் சிறந்த திரைப்படங்களுக்கான தேர்வில் 3 பெண் இயக்குனர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Anatony of a Fall என்ற படத்திற்காக ஜஸ்டின் ட்ரியேட், Barbie என்ற படத்திற்காக க்ரெட்டா ஜெர்விக், Past Lives என்ற படத்திற்காக செலின் சாங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்கர் விருது வரலாற்றில் முதல் முறையாக  3 பெண் இயக்குனர்கள்  இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments