Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 புரமோஷனில் ரஜினி நாட் அவுட், அக்சயகுமார் அவுட்

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (11:06 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடித்த '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனும் முழுவீச்சில் நடைபெற்று வருவது தெரிந்ததே



 
 
ஏற்கனவே ராட்சத பலூன் மற்றும் ஸ்கை டைவர்கள் மூலம் புரமோஷன் செய்யப்பட்ட இந்த படம், தற்போது கிரிக்கெட் போட்டிகளின்போது ஸ்கோர் போர்டிலும் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று நடந்த இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி-20 போட்டியில் இந்த படத்தின் விளம்பரம் ஸ்கோர் போர்டில் தெரிந்தது.
 
இந்த ஸ்கோர் போர்டில் பேட்ஸ்மேன் அவுட் குறித்து மூன்றாவது அம்பயர் முடிவு தெரிவிக்கும்போது அவுட் என்று வரும்போது அக்சயகுமாரும், நாட் அவுட் என்று வரும்போது ரஜினியும் ஸ்கோர் போர்டில் தெரிந்தனர். இந்த படத்தில் ஹீரோ நாட் அவுட், வில்லன் அவுட் என்பதை இந்த ஸ்கோர் போர்ட் சொல்லாமல் சொல்வதாக பல கிரிக்கெட் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments