Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசிய பெண்ணுடன் 2 வது திருமணம் செய்தேனா? பிரபல நடிகர் விளக்கம்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (22:54 IST)
பிரபல நடிகர் பப்லு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான   நிலையில் இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பப்லு, இவர், அஜித்துடன் இணைந்து அவள் வருவாளா, கார்த்தியுடன்  பொன்னுமணி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் ஆவார்.

இவர், சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தபோது, சின்னத்திரையில், பல தொடர்களிலும், சீரியல்களிலும்,   நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர் மலேசிய பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் கூறியதாவது: திருமணம் செய்து கொண்டதாகப் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். என் தனிபட்ட வாழ்க்கையை பிரைவேடாக வைக்க முயற்சிக்கிறேன். நான் எதாவது செய்தால் எல்லோருக்கும் தெரியும்படி செய்வேன். உங்கள் ஆசிர்வாதத்துடந்தான் திருமணம் செய்துகொள்வேன்  எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments