Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள்… டுவிட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள்…

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (20:42 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது ரசிகர்கள் இவரைத் தமிழ் சினிமாவில் ராஜா என்று கொண்டாடி வருகின்றனர்.

நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய், வரும் டிம்சம் 4 ஆம் தேதியுடன் நடிக்க வந்து 28 ஆண்டுகள் ஆகப்போகிறது.

இந்நிலையில் இதைக்கொண்டாடும் விதமாக #28YearsOfVIJAYISM என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

வரும் 2021-ல் ஜனவரியில் பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூக்குத்தி அம்மன் 2 வில் அருண் விஜய் இல்லையாம்… இந்த பிரபல ஹீரோதான் வில்லனாம்!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

பாலிவுட்டில் இருந்து விலகிய அனுராக் காஷ்யப்.. இனி தென்னிந்திய திரைப்படங்கள் தான்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போடோஷூட் ஆல்பம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ராபர்ட் டவுனி!

அடுத்த கட்டுரையில்
Show comments