Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி-ஷாருக்கான் படத்தில் 250 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள்: மும்பையில் இருந்து வரவழைப்பு!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (17:52 IST)
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் திரைப்படத்தில் 250 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
அட்லி இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜவான். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் இந்த ஸ்டென்ட் காட்சிக்காக மும்பையில் இருந்து 250 பெண் ஸ்டண்ட் கலைஞர்களை வரவழைத்து உள்ளதாகவும் அவர்களுடன் ஷாருக்கான் மோதும் காட்சியை பரபரப்பாக படமாக்கபப்ட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதுவரை இந்திய சினிமாவில் இல்லாத வகையில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சியாக இந்த காட்சி இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

’இந்தியன் 2’ ‘ரெட்ரோ’வை விட மோசம்.. முதல் நாள் ‘தக்லைஃப்’ வசூல் இவ்வளவு தானா?

’பீஸ்ட்’ நடிகர் சென்ற கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி.. அதிர்ச்சி தகவல்..!

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments