Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் வேதா படத்தின் 20 வினாடி வீடியோ காட்சிகள்

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (20:26 IST)
விகரம் வேதா படத்தில் மாதவன் கதாபாத்திரம் அறிமுகம் குறித்த 20 வினாடி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


 

 
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் விஜய் சேதுபதி, ஸ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி நடித்திருக்கும் படம் விக்ரம் வேதா. டிரைலர் மற்றும் பாட்லகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் 21ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
 
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் அறிமுகம் குறித்த 20 வினாடி முன்பு வெளியானது. தற்போது மாதவன் கதாபாத்திரத்தின் அறிமுகம் குறித்த 20 வினாடி வீடியோ வெளியாகியுள்ளது.
 

நன்றி: Y Not Studios

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments