Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபடியும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட எமி ஜாக்சன்

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (19:27 IST)
தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு, ஆண்களை சூடேற்றி வருகிறார் எமி ஜாக்சன்.


 

 
மார்க்கெட் இல்லாத நடிகைகள்தான் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டோ அல்லது ஏதோ ஒரு நடிகருடன் காதல் என்று வதந்தி கிளப்பியோ மறுபடியும் மார்க்கெட்டில் இடம்பிடிக்கப் பார்ப்பார்கள். ஆனால், ரஜினியுடன் ‘2.0’, கன்னடத்தில் ‘த வில்லன்’, ஹாலிவுட்டில் ‘போகி மேன்’ என பிஸியாகவே இருக்கிறார். அத்துடன், மாடலிங்கிலும் கொடிகட்டிப் பறக்கிறார். ஆனாலும், சும்மா இருக்காமல், அவ்வப்போது ஏதாவது செய்து செய்திகளில் இடம்பிடித்துக் கொண்டே இருக்கிறார்.
 
கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு எல்லோரையும் சூடேற்றும் எமி ஜாக்சன், மறுபடியும் அப்படிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலாடை இல்லாமல் பின்பக்கம் திரும்பிப் பார்ப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும், உள்ளாடை அணியாமல் வலைப்பின்னல் போன்ற மேலாடையை அங்கங்கள் தெரியும்படி அணிந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அத்துடன், பீட்டா விளம்பரத்தில் நடித்தும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு.. எந்த படத்தில் தெரியுமா?

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்