Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 அப்டேட்ஸ்; சிங்கார சென்னையில்தான் டிரைலர்

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (12:46 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் இசை, டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.


 

 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான 2.0 படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது 2.0 படத்தின் இசை, டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
2.0 படத்தின் இசை துபாயில் அக்டோபர் மாதம் வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து டீசர் நவம்பர் மாதம் ஐதராபாத்திலும், டிரைலர் சிங்கார சென்னையிலும் வெளியிடப்படுகிறது. ஆனால் வெளியீடு தேதி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
 
மேலும் இந்த செய்தியை லைகா புரடொக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜூ மகாலிங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments