Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1.2 கோடி செலவில் 2.0 ஆடியோ ரிலீஸ்

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (17:22 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு ரூ1.2 கோடி செலவிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 

 
ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான எந்திரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 2.0 அதிக பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதை தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
 
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று கொண்டிருப்பதால் 2.0 படத்தை 2018ஆம் ஆண்டு எதிர்பார்க்கலாம். 2.0 படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடந்த லைகா நிறுவனம் முன்கூட்டியே முடிவு செய்திருந்தது. அதன் அறிவிப்பும் வெளியிட்டப்பட்டது. 
 
இந்நிலையில் 2.0 படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு செலவிடும் தொகையை கேட்டு தமிழ் சினிமா துறை அதிர்ச்சியில் உள்ளது. வரும் 27ஆம் தேதி துபாயில் 2.0 படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.1.2 கோடி செலவிட முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments