Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வயது குழந்தை சினிமா நட்சத்திரம் உயிரிழந்தார் ... ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (18:06 IST)
அமெரிக்கா நாட்டில் உள்ள நாடகத்திற்கு பெயர்பெற்ற பிராட்வே அரங்கில் பல நாடகங்களில் தோன்றி புகழ் பெற்றவர் சிறுமி லாரல் கிரிக்ஸ். 
நாடகத்தின் மூலமாக ஹாலிவுட் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.
 
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி லாரல் கிரிக்ஸுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
 
13 வயது சிறுமியின் இறப்பு ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக பரவிய வதந்தி… கொளுத்திப் போட்டது அவர் மகள்தானா?

பிரபாஸின் கல்கி படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments