Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வருட விஜய்சேதுபதி: காமன் டிபி வெளியிட்ட பிரபல இயக்குனர்!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (18:15 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான திரைப்படம் ’தென்மேற்கு பருவக்காற்று’ என்பது தெரிந்ததே. தேசிய விருது பெற்ற இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து விஜய் சேதுபதிக்கு மார்க்கெட்டுகள் குவிந்தது என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் விஜய் சேதுபதி முதன்முதலாக நாயகனாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 வருடங்கள் நிறைவு பெறுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி வெளிவந்த இந்த படம் 10 வருடத்தை நிறைவு செய்துள்ளதை அடுத்து அந்த படத்தை இயக்கிய சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியின் 10 வருட காமண்டிபி போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
இந்த போஸ்டருக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருவதோடு வைராக்கியும் வருகின்றனர். மேலும் தென்மேற்கு பருவக்காற்று படத்தை அடுத்து விஜய் சேதுபதியை வைத்து தர்மதுரை, மாமனிதன், இடம் பொருள் ஏவல் போன்ற படங்களையும் சீனுராமசாமி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ சிங்கிள் பாடல்.. விஜய்யுடன் பாடுவது பவதாரிணி.. ஏஐ டெக்னாலஜியின் மாயாஜாலம்..!

கிளாமர் லுக்கில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments