Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

Siva
திங்கள், 28 ஏப்ரல் 2025 (07:25 IST)
முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ என்ற திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படத்தை மீண்டும் ரீரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இந்த படம் 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனபோது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் உருவாகிய ’ஈ பறக்கும் தலிகா’ படம் தான் ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற டைட்டிலில் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தை ரிமாஸ்டர் செய்து மே மாதம் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருவதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக பல திரைப்படங்கள் ரிமாஸ்டர் செய்யப்பட்டு வரும் நிலையில், முரளி, வடிவேலு நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அகிலா? - பட ப்ரொமோஷனில் வைத்து காதலை சொன்ன இயக்குனர்!

பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments