மம்மூட்டி படத்தின் காப்பியா மாஸ்டர்… அடுத்த குண்டை தூக்கு போடும் நெட்டிசன்கள்!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (17:24 IST)
மம்மூட்டி நடித்த மாஸ்டர் பீஸ் படத்தின் காப்பிதான் மாஸ்டர் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என படக்குழு தெரிவித்தது. சொன்னபடி டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் மாஸ்டர் டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாகவும், 1.6 மில்லியன் லைக்ஸ்களைப் பெற்றிருப்பதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக லைக்ஸ்கலைப் பெற்ற டீசர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டீசரில் இடம்பெற்றிருந்த சில காட்சிகளை வைத்து இந்த படம் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த மாஸ்டர் பீஸ் என்ற படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே கொரியன் திரைப்படமான சைலன்ஸ்ட் திரைப்படத்தின் காப்பி என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மெர்சல்’ படத்திற்கு பின் ‘ஜனநாயகன்’ தான்.. சாட்டிலைட் உரிமை குறித்த தகவல்..!

நீ வருவாய் என 2 மட்டுமில்ல.. 3யும் வருது.. ஓகே சொன்ன அஜித்! பெரிய ஷாக் கொடுத்த ராஜகுமாரன்

சிம்பு - வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் ‘ஹார்ட் பீட்’ நடிகை.. ஆச்சரிய தகவல்..!

150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SK படம்! இப்பவே தயாரிப்பாளர் தலையில் விழுந்த துண்டு

'ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்' இறுதி பாகத்தில் ரொனால்டோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments