Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணிவண்ணன் உடல் தகனம் - படத்தொகுப்பு!

Advertiesment
மணிவண்ணன் உடல் தகனம் - படத்தொகுப்பு!
, திங்கள், 17 ஜூன் 2013 (12:14 IST)
நேற்று முன்தினம் மாரடைப்பால் இறந்த இயக்குனர் மணிவண்ணனின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அந்த இறுதிச் சடங்கில் நாம் தமிழர் கட்சியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
FILE

இயக்குனர் மணிவண்ணனின் மரணம் திரையுலகிலும், தமிழார்வலர்கள் மத்தியிலும், பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
webdunia
FILE


உடல்நிலை சரியில்லை என தெரியும், ஆனால் இவ்வளவு சீக்கிரம் இப்படியொரு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை என மணிவண்ணனின் நெருங்கிய நண்பருமான பிரமிட் நடராஜன் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
webdunia
FILE

மணிவண்ணனின் உடலுக்கு இயக்குனர்கள் மனோபாலா, சேரன், பாலா, அமீர், பாக்யராஜ;, தங்கர்பச்சான் உள்பட ஏராளமான இயக்குனர்களும் சரண்யா, கோவை சரளா, வடிவுக்கரசி, விஜய், செந்தில், சாந்தனு உள்ளிட்ட நடிகை, நடிகர்களும் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
webdunia
FILE


இளையராஜா மணிவண்ணனின் வீட்டிற்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
webdunia
FILE

மணிவண்ணனின் குருநாதர் பாரதிராஜாவும் நேற்று மணிவண்ணனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
webdunia
FILE


தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
webdunia
FILE

மாலையில் மணிவண்ணனின் உடல் புலிக்கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக போரூருக்கு எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
webdunia
FILE



webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil