கமலுக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிய ராஜமௌலி… ஆனால் நடக்குமா?

Webdunia
திங்கள், 16 மே 2022 (15:47 IST)
ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாகுபலியில் எப்படி கட்டப்பா கதாபாத்திரம் பேசப்பட்டதோ, அதுபோல ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தை வடிவமைத்து அதில் கமல்ஹாசனை நடிக்க வைக்கவேண்டும் என்று நினத்துள்ளாராம். ஆனால் தற்போது வரை கதாநாயகனாக நடித்துவரும் கமல், ராஜமௌலி படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments