Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழம்பெரும் நடிகர் காந்தா ராவ் காலமானார்

பழம்பெரும் நடிகர் காந்தா ராவ் காலமானார்
, திங்கள், 23 மார்ச் 2009 (14:19 IST)
webdunia photoFILE
300க்குமமேற்பட்தமிழ், தெலுங்கதிரைப்படங்களிலநடித்துள்பழம்பெருமநடிகரகாந்தராவகாலமானார்.

தமிழிலபெருமவரவேற்புடனநீ்ண்காலமஓடிலவகுசதிரைப்படத்திலலட்சுமணனவேடமதாங்கி நடித்தபுகழபெற்றவரகாந்தராவ். அதற்காதேவிருதபெற்றவர்.

100க்குமமேற்பட்படங்களிலநாயகனாநடித்காந்தராவ், 16.11.1923ஆமஆண்டநல்கொண்டமாவட்டமகோதாடகிராமத்திலபிறந்தார். தாடேபள்ளி லக்ஷ்மி காந்தராவஎன்இயற்பெயரகொண்காந்தராவ், இளமவயதிலேயசென்னவந்தவர். 1951ஆமஆண்டதனது 28வதவயதிலநிக்தோஷி என்படத்திலநடித்தார். அதனபிறகநாயகனாகவும், குணசித்திநடிகராவுமபடங்களிலஅடுத்தடுத்தநடித்தார்.

தெலுங்கிலதயாரிக்கப்பட்டதமிழிலசொல்லாடலசேர்க்கப்பட்மாயஜாபடங்களிலநடித்ததமிழரசிகர்களிடமுமபெயரபெற்றவரகாந்தராவ். மதுரை மன்னன், மாய மோதிரம் ஆகியன அப்படிப் புகழ்பெற்றப் படங்களாகும். கடைசியாக ஐ.வி. சசி இயக்கிய காளி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் 1980ஆம் ஆண்டு வெளிவந்தது.

85 வயதாகாந்தராவிற்கபுற்றுநோயபீடித்தது. சமீபத்திலஅவரதஉடலநிலகவலைக்கிடமானதஅடுத்தஅவரஹைதராபாத்திலுள்யசோதஎன்தனியாரமருத்துவமனையிலசேர்க்கப்பட்டார். நோயமுற்றிநிலையிலசிகிச்சபலனின்றி நேற்றகாலமானார்.

Share this Story:

Follow Webdunia tamil