நயன்தாராவுக்கு ஜோடியான தனுஷின் மச்சான் நடிகர் – எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (15:39 IST)
நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தில் அவருக்கு ஜோடியாக சக்தி சரவணன் என்ற நடிகர் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துவரும் நயன்தார இன்றும் நம்பர் ஒன் நடிகையாக கோலிவுட்டில் கோலோச்சி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன், தன் கைவசம் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் தன் கணவர் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சக்தி சரவணன் என்ற நடிகர் நடிக்க உள்ளார். இவர் சமீபத்தில் வெளியான வட்சென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments