Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நகுல், சுனேனாவின் மாசிலாமணி

Advertiesment
நகுல், சுனேனாவின் மாசிலாமணி
, புதன், 7 ஜனவரி 2009 (22:15 IST)
தயா‌ரிப்பாளரகல்பாத்தி அகோரத்தினஏ‌ஜிஎஸஎண்டர்டெய்ன்மெண்டதயா‌ரிக்குமபுதிபடமமாசிலாமணி.

காதலிலவிழுந்தேனநகுல், சுனேனஇதிலநடிக்கின்றனர். படத்தின் ஜோடி மட்டுமல்கதையுமஏறக்குறைகாதலிலவிழுந்தேனஞாபகப்படுத்துகிறது.

சமூகத்தினஅடிமட்டத்தசேர்ந்நகுல், கலாஷேத்ராவிலநடனமபயிலுமசுனேனாவகாதலிப்பதுதானகதை. இந்காதலஎப்படி கைகூடியதஎன்பதபுதுமையாமுறையிலகூஇருக்கிறாராமஇயக்குனரஆர்.என்.ஆர்.மனோகர்.

நகுல், சுனேனாவுடனசந்தானம், டெல்லி கணேஷஆகியோருமநடிக்கின்றனர். தெனாவட்டபடத்துக்கஒளிப்பதிவசெய்வெற்றி மாசிலாமணிக்குமஒளிப்பதிவசெய்கிhர். இசி.இமான்.

சென்னையிலபடப்பிடிப்பதொடங்கி புதுச்சே‌ரியிலதொடர்ந்தநடைபெறுகிறது. பாடலகாட்சிகளுக்காசுவிட்சர்லாந்தசெல்தீர்மானித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil