எந்த மொழியிலும் படங்கள் இல்லாத காதல் நாயகி சந்தியா காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக கத்துக்குட்டி படத்தில் நடிக்கிறார்.
கத்துக்குட்டியை இரா.சரவணன் இயக்குகிறார். நரேன், சிருஷ்டி டாங்கோ நடிக்கின்றனர். காமெடிக்கு சூரி. யா யா படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த சந்தியா இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார். சூரியுடன் அவருக்கு ஒரு குத்துப் பாடலும் உள்ளது.
அருள்தேவின் அட்டகாசமான இசையில் உருவாகியுள்ள இந்த குத்துப் பாடலில் சூயுரிடன் சந்தியா ஆடியுள்ளார்.