சாரா ஜேன் டயஸின் டாப்லெஸ் அவதாரம்
, செவ்வாய், 8 அக்டோபர் 2013 (18:19 IST)
சாரா ஜேன் டயஸ் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளையில் நடித்தவர். மிஸ் இந்தியா 2007 ஆக தேர்வு செய்யப்பட்டவர். தமிழைத் தவிர தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் தீராத விளையாட்டு பிள்ளைக்குப் பிறகு எந்த வாய்ப்பும் அமையவில்லை. அவரின் ஒல்லி அழகு தமிழனை கவராததே இதற்கு காரணம். தெலுங்கிலும் பெரிதாக வாய்ப்புகளில்லை. இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் பராகான் இயக்கும் ஹேப்பி நியூ இயரில் சாரா நடிக்கிறார். ஹீரோயினாக அல்ல, சின்ன வேடத்தில்.