Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார்: அரசாங்கத்தை குறைசொல்லும் காட்சி - அமைச்சர் கண்டனம்

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (16:51 IST)
தருமபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில்,

சர்கார் படத்தில் இலவசம் வேண்டாம் என்று சொல்வதையெல்லாம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அரசாங்கத்தைக் குறை சொல்லும் காட்சிகளும் சர்காரில் இருக்கின்றன. இந்தக் காட்சிகளை மக்கள் ரசிக்கவில்லை. அரசுக்கு ஆதரவாகவே மக்கள் இருக்கிறார்கள் என்றார்.
 
சர்கார் படத்தில் சர்ச்சைக்கு உரிய காட்சிகள் இருப்பதாக கூறிய அமைச்சர் கே.பி.அன்பழகன்,வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல என எச்சரித்தார்.
 
இலவசம் வேண்டாம் என்று சர்கார் படத்தில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும்  அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments