அப்புச்சி கிராமம் - தமிழின் சயின்ஸ் பிக்ஷன்
, சனி, 12 அக்டோபர் 2013 (19:07 IST)
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் முன்னாள் உதவியாளர் ஆனந்த் இயக்கும் முதல் படம் அப்புச்சி கிராமம். எல்லோரையும் போல் பாதுகாப்பான காமெடியிலோ, ஆக்ஷன் கதையிலோ செட்டில் ஆகாமல் சயின்ஸ் பிக்ஷனை முயற்சி செய்கிறார்.
நடக்கும் இந்தக் கதையில் மனித உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறார் ஆனந்த். படத்தில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கப்பட உள்ளது. ஜி.எம்.குமார், கும்கி ஜோசப், கஞ்சா கருப்பு, சிங்கம் புலி உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். பிரசாத் ஜிகே ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.