இங்கிலாந்தில் நடைபெறும் 2வது 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் இந்திய அணி வீரர்கள் விவரம் :
எம்.எஸ். தோனி (அணித் தலைவர்)
வீரேந்திர சேவாக் (துணைத் தலைவர்)
கௌதம் கம்பீர்
ஹர்பஜன் சிங்
ரவிந்தர் ஜடேஜா
ஜாகீர் கான்
பிரவீண் குமார்
பிராக்யன் ஓஜா
இர்ஃபான் பத்தான்
யூசுஃப் பத்தான்
சுரேஷ் ரெய்னா
இஷாந்த் ஷர்மா
ரோஹித் ஷர்மா
ஆர்.பி.சிங்
யுவ்ராஜ் சிங்